வருகிறது செக்ஸ் றோபோ ?

இதனால் உங்களுக்கு பிடித்த ஒரு காதலியாக இந்த றோபோக்கள் மாற உள்ளது, உண்மைதான். இது தான் வருங்காலம். எல்லோரும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ் நிலை வரலாம். இந்த நூற்றாண்டில் எப்படி மனிதர்கள் மோபைல் போனை பயன்படுத்துகிறார்களோ. இன்னும் 10 வருடங்களில் இது போன்ற றோபோக்கள் இன்றியமையாத ஒன்றாக மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிடும் என்கிறார்கள். செக்ஸ் நோய்கள் தொற்ற வாய்ப்பே இல்லை. அதிக சுகம். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்டு உங்களை எந்த இடைஞ்சலும் தராது.
எப்படி பார்த்தாலும், இந்த றோபோக்கள் ஆண்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.