வலைச்சரம் போல் ஒரு தளம்

ஒரு கலைஞர்க்கு    ஊக்கபடுத்துவது  என்பது மிகவும்  முக்கியமானது .அந்த   வகையில் வலைபதிபவர்களை   வலைச்சரம்  ஊக்கபடுத்தி வருவது  அனைவரும்  அறிந்ததே அதே போல்   முத்துக்கமலம் என்னும் இணையத்      தளம்  பல வலைப்பூக்களை  அறிமுகபடுத்தி  வருகின்றது . அதில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தி   உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்    கொள்கின்றேன் .