நாம் பார்க்கும் இணைய தளம் பாதுகாப்பானதா என அறிய

பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.
இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம். சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன.
1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன்.
2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி.
3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு.
4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.
நாம் பார்க்கும் இணைய தளம் பாதுகாப்பானதா என அறிய

பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.
இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம். சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன.
1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன்.
2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி.
3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு.
4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.
ஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் !!!!
ஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? உருவாக்க முடியும் என நிருபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இன்னுமா அடங்கவில்லை உன் கொலை வெறி ?
ராஜீவ் காந்தி உயிர்ரோடுடிருகையில் ஈழத் தமிழர் உயிர் குடித்தாய்
நீ இறந்தும் லட்ச லட்சமாய் ஈழத் தமிழர்உயிர் குடித்தாய்
இன வெறி அரசை ஏவிவிட்டு எம் மீனவர் உயிர் குடித்தாய்
இன்னும் மூன்று தமிழர் உயிர் குடிக்க துடியாய் துடிக்கிறாய்
இன்னுமா அடங்கவில்லை உன் கொலை வெறி
முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?உண்மை சாட்சி
Zee தமிழ் தொலைகாட்சி இப் போது இலங்கையில் தடை செய்ய பட் டுள்ளது. இதே போல
ஆனந்த விகடனுக்கும் இலங்கையில் தடை என்பது அனைவரும் அறிந்தே Zee தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் காணொளி: சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவால் தனது அனைத்து உறவுகளையும் இழந்து தனது மகனோடு தப்பி தமிழகத்தில் அகதியாகி வாழும் ஒரு தமிழீழ சகோதரியின் உள்ளக் குமுறல்
நம் கணணியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள்
நம் கணணியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள்
1. Speed Test: கணணியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.
2. Bandwidth Place: இந்த தளத்தில் தரவிறக்க வேகம், பதிவேற்ற வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளமாகும்.
3. Mcafee Speed Test: பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும். இந்த தளத்திலும் நம் கணணியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
4. Auditmypc Internet Speed Test: இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.
கம்மல் கம் கிம் ஹிஹி டாட் காம்
"நீங்க குடிச்சா என்னையே மறந்துடறீங்களே...?"
"அதுக்குத் தானே நான் குடிக்கிறேன்...!"
" இந்தப் படத்துல வில்லன்களை ஹீரோ வித்தியாசமான முறையிலை சாகடிக்கிறாராமே... எப்படி...? " "காலாவதியான மாத்திரைகளை விழுங்க வச்சுத்தான்!"
"டைரக்டர் என்ன நடிகையோட வயித்தையே... பார்த்துன்னு இருக்காரு? " "தொப்புள் காட்சியை எடுக்க லொகேஷன் பார்க்கறாரு..."
"நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை... கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!" "உன் பொண்டாட்டியையா...? இல்ல... சைக்கிளை!"
"அடி பெண்ணே... ஏன் என் தவத்தைக் கலைத்தாய்...?" "முதலில் என் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கவா... வேண்டாமான்னு சொல்லிட்டு தவம் இருங்க..."
"எதற்கு மன்னா எப்போதும் இப்படிக் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...?" |
"நல்ல அரசனாக வேண்டுமானால்..., அவன் முதலில் நல்ல 'குடி' மகனாக இருக்க வேண்டுமென்று தாங்கள் தானே சொன்னீர்கள்...? " |

"ஆமா... தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா? போட்டாச்சு...!" | ||||||
" ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க… என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்...!" |
"ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்? " "என் பேச்சை என் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை, என் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை...!"
பிளாக்கருக்கான பல சமுகத்தளங்களின் Widget
நாளுக்கு நாள் பல சமுகத்தளங்கள் அதிகரித்து வருகிறது. எமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த இடுகைகளை தங்களது சமூகத் தளத்தில் பகிர்த்து கொள்ள ஆசைப்படிவர். அதற்கு எமது வலைப்பூவில் பல சமுகத்தளங்களின் பட்டையை நிறுவி வாசகர்களுக்கு பகிர்வை இலகுவாக்கலாம். அதற்கான Widget வடிவமைத்துக் கொள்ள இத்தளத்தில் நுழைந்து Get Add This ஐ சொடுக்கி உங்கள் விருப்பம் போல் பட்டையின் அளவை வடிவமைத்துக் கொள்ளுங்கள் .பின்னர்
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்
3- <data:post.body/>என்ற code ஐ தேடி அதன் கீழே Widget இன் code ஐ அத் தளத்தில் இருந்து நகலெடுத்து ஓட்டவும் இணைக்கவும் . சிறிய படைக்கான code

இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் 02
இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் !!
என ஒரு நகைச்சுவை இடுகை எழுதி இருந்தேன். இப்போது அது உண்மை என்பது அதிர்வு தளம் புகை பட ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது
இங்கே
மூளையின் வயது என்ன?
உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.
மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது.
இந்த தளம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன் அதுவே சொல்லிவிடுகிறது. இது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம்.
இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. முதலில்,
Recall: இதில் பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும். முதலில் எளிதாக இருந்தாலும் போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன, அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
Recognition: இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான் எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
Anagrams: எழுத்துக்கள் தரப்பட்டு சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.
Pounce: எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான்காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.
Blink: அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும்.
சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப்படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம். ஒருமுறை விளையாடிப் பார்த்தால் நிச்சயம் மூளைத்திறன் உயரும்.
பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி ?
உங்கள் கணினியை ஒரு மவுஸ், ஒரு ஆளிப்பலகை மூலம் கட்டுப்படுத்தி நீங்கள் களைப்படைந்து விட்டீர்களா? ஒருவித்தியாசமான முறைகளில் உங்கள் கணினியை இயக்கவே இந்த திட்டம். அதாவது உங்கள் கண்களையே அதற்கு உபயோகப்படுத்துங்கள்.

தற்போது மனிதன் தன் கண் பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி வந்து விட்டது. இந்த புதிய வகை மடி கணினியின் திரை, இயக்கும் நபரின் கண்பார்வைக்கு கட்டுப்படுகிறது. திரையில் ஒரு பகுதியை வாசித்து முடித்தவுடனே, கண் பார்வை இறங்குவதற்கேற்ப அடுத்த பகுதிக்கு தானாகவே Scroll ஆகி (கீழிறங்கி) செல்லும் வகையில் இந்த லேப்டாப் (Laptop) வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் ஐ ட்ராக்கர் (Eye Tracker), லேப்டாப் பயன் படுத்துபவர்களின் விழிகளுக்கு இன்ஃப்ரா ரெட் கதிர்களைப் (Infrared rays) பாய்ச்சுகிறது. இரண்டு துல்லியமான கேமராக்கள் விழிகளின் அசைவுகளையும் விழித் திரைகளின் (Retina) பிம்பங்களையும் பதிந்துக் கொள்ளும். இதன் மூலமே கண்களால் கணினி செயல் படும் விந்தை நடக்கிறது.
வலைச்சரம் போல் ஒரு தளம்
ஒரு கலைஞர்க்கு ஊக்கபடுத்துவது என்பது மிகவும் முக்கியமானது .அந்த வகையில் வலைபதிபவர்களை வலைச்சரம் ஊக்கபடுத்தி வருவது அனைவரும் அறிந்ததே அதே போல் முத்துக்கமலம் என்னும் இணையத் தளம் பல வலைப்பூக்களை அறிமுகபடுத்தி வருகின்றது . அதில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் .
இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் !!
உலகமே போர் குற்றவாளி என கூற இலங்கை (எம்.பி.கள்) களை விருந்தினராக இந்திய நாடாளுமன்றத்துக்கு அழைத்ததன் மர்மம் என்ன ?? இலங்கை அரசுடன் இந்திய அரசுக்கு உள்ள உறவு . இலங்கை போரின் பங்காளிகள் யார் ? காணொளி
Subscribe to:
Posts

Atom