தீமைகண்டால்
கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்
கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப் பழிகின்றோம்
பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே
பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்
Related Posts

என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே

உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிற...

சுடர்தனை கேட்டால்

உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,