எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு
எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும் ஆபத்து நாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் அப்பா தகப்பனே நன்றி நன்றி -2 எழுந்து பெத்தேல் செல்வோம் போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்துக் கொள்வேனென்றீர் சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும் கைவிட மாட்டேனென்றீர் பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்த ஆயரே ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு வணங்கிய எங்கள் தெய்வமே எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்டீரையா வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து நடத்தி வந்தீரையா படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும் என்று வாக்குரைத்தீரையா பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம் என்று வாக்குரைத்தீரையா அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள் அகற்றி புதைத்திடுவோம் ஆடை மாற்றுவோம் தூய்மையாக்கும்வோம் பாடிக் கொண்டாடுவோம் வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை தெரிந்து கொண்டீர் இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து பலுகிப்பெருகச் செய்தீர்சிந்தனயை பற்றிய சிந்தனை
விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?
சிந்தனயை பற்றிய சிந்தனை
விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?
எனது பார்வையில் சாது ஐயா
angel tv
,
jesusministry
,
சாது ஐயா
,
செபிக்க
ஆசீர்வாதமாக உள்ளேன்.இவரை தந்தமைக்கு தேவனுக்கு ஸ்த்திரம்
மிருகத்தின் ஆட்சி
நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிகால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இணைத்து தரப்பட்டுள்ளது. இச்செய்தியானது உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும், ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னும் வளருவதற்கும், சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படவும் உதவும்.கேட்டுப் பயனடையுங்கள்!
மாரநாதா...! இயேசு சீக்கீரம் வருகிறார்.
வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி ?
வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி
தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
angel tv
,
christ
,
jesus
,
jesusministry
சங்கீதம் 8:2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.இந்த வாக்குதத்தம் நிறைவேறியது எப்படி ?பொய்யின் ஆவி பொறமை எப்படி வரும்
இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அறிவியல்
,
ஆய்வின்
,
உடலின்
,
திடீரென
,
தேவாலயத்தில்
,
பேராசிரியர்
,
மின்னல்
,
ரத்தம்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்
உம்மைத் துதிப்பேன்- நான்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்
உணர்ந்து
,
உதவி
,
உன் மீட்பர்
,
ஊழியகாரன்
,
எண்ணமும்
,
ஸ்தோத்திரம்
சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்
Subscribe to:
Posts
(
Atom
)